நாட்டை காதலித்தேன்
தேசப்பற்றுள்ளவன் என்றனர்
வீட்டை காதலித்தேன்
குடும்ப பற்றுள்ளவன் என்றனர்
மலரை காதலித்தேன்
மென்மையானவன் என்றனர்
இயற்கையை காதலித்தேன்
கவிஞன் என்றனர்
பெண்ணைக் காதலித்தேன் - கேவலம்
போக்கிரி பயல் என்றனர்
நான் போக்கிரியா???
தேசப்பற்றுள்ளவன் என்றனர்
வீட்டை காதலித்தேன்
குடும்ப பற்றுள்ளவன் என்றனர்
மலரை காதலித்தேன்
மென்மையானவன் என்றனர்
இயற்கையை காதலித்தேன்
கவிஞன் என்றனர்
பெண்ணைக் காதலித்தேன் - கேவலம்
போக்கிரி பயல் என்றனர்
நான் போக்கிரியா???