வெள்ளி, 28 செப்டம்பர், 2012

விண்டோஸ் 7 ஆக்டிவேட்டர் இலவச பதிவிறக்கம் ....

TwitThis
விண்டோஸ் 7 ஆக்டிவேட்டர் இலவச பதிவிறக்கம் ....






நம்மில் பலரும் விண்டோஸ் 7 தான் தற்போது உபயோகப்படுத்துகிறோம் ஆனால் இதை ஆன்லைனில் அப்டேட் செய்ய பயம்..



காரணம் அது உண்மையாகவே உரிமை பெற்ற பதிப்பாக இருக்காது. அதனால் தான் அப்டேட் செய்வது இல்லை





பலரும் பல crack பைல்களை ஆக்டிவேட் செய்திருப்பார்கள் ஆனால் அதில் பல பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும் அதனாலேயே ஆன்லைனில் அப்டேட் செய்வதில்லை



அந்த கவலையே தேவைஇல்லை ......



இன்ஸ்டால் செய்த பிறகு நீங்களும் சந்தோசமாக எதுவேணும்னாலும் செய்யலாம் ....





அது எப்படி என்பதை பார்ப்போம்





முதலில் நீங்கள் செய்ய வேண்டியது

கீழேயுள்ள இணைப்பை செடுக்கி பதிவிறக்கவும்



விண்டோஸ் 7 ஆக்டிவேட்டர்





பதிவிறக்கிய பிறகு பைலை திறந்து அதில் ஆக்டிவேட்டர் பைலை கிளிக் செய்யவும்





பிறகென்ன உங்கள் சிஸ்டம் தானாகவே ஆக்டிவேட் ஆகும்





இனி நீங்கள் அப்டேட் செய்யலாம் உங்கள் சிஸ்டம் இப்போது புதிய வேர்சனுடன் ......



கருத்துரையை பதிவு செய்யவும்

உங்கள் கருத்துரை மேலும் பலருக்கு பயனுள்ள தாக அமையும் என்ற நம்பிக்கையுடன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 

Free Blog Templates

Powered By Blogger

Easy Blog Trick

Powered By Blogger

Blog Tutorial

Powered By Blogger

Twitter Blog Templates © Copyright by தமிழ் இனிய உலகம் | Template by BloggerTemplates | Blog Trick at Blog-HowToTricks